இன்றைய மின்தடை
பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், மாணிக்கந்தம், கோப்பணம்பாளையம், குப்புச்சிபாளையம்.