செய்திகள் :

`இறங்குமுக நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியதென்ன?' - பங்குச்சந்தை ஜாம்பவான்கள் சொல்வது என்ன?

post image

சில மாதங்களாகவே பங்குச்சந்தை இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இதை நினைத்து பல முதலீட்டாளர்கள் குழப்பத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள்.

சந்தை இறங்குமுகத்தில் செல்லும்போது, முதலீட்டாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சில பங்குச்சந்தை ஜாம்பவான்கள் கூறியிருக்கிறார்கள். அவை என்ன என்பதை பார்ப்போம். வாங்க...
வாரன் பஃபெட்
பீட்டர் லின்ச்
சார்லி முங்கர்
ஜெ.பி மோர்கன்

Share Market: இந்த 5 காரணத்தினால் பங்குச்சந்தை 'இந்த' மாதம் சரியாகிவிடும் - நிபுணர் விளக்கம்

பங்குச்சந்தை சில மாதங்களாகவே இறங்குமுகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. 'இது சரியாகுமா... எப்போது சரியாகும்... முதலீடு செய்த காசு என்ன ஆகும்... இனியும் முதலீடு செய்யலாமா? ' என்ற பல்வேறு கேள்விகளும்,... மேலும் பார்க்க