ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
உங்களுக்கு ஏற்ற முதலீடுகளை எப்படி தேர்வு செய்வது..? - தெரிந்துகொள்ள ஓசூர், சேலம் வாருங்கள்..!
இந்தியாவில் முக்கிய முதலீடுகளாக போது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவை உள்ளது.
இந்த முதலீடுகளில் எப்போது, எதில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பது பலரும் கேட்கும் கேள்வியாக உள்ளது. இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு சரியாக முதலீடு செய்து வாழ்க்கையை வளமாக்க விரும்புகிறவர்கள் ஓசூர் மற்றும் சேலத்தில் நடக்கும் `முதலீடுகளும் நீங்களும்..!' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
முதலீடுகளும் நீங்களும்..!
நாணயம் விகடன் மற்றும் AMFI (Association of Mutual Funds in India) இணைந்து நடத்தும் ‘முதலீடுகளும் நீங்களும்..!' என்ற நிகழ்ச்சி...
ஓசூரில் நவம்பர் 30-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) நடைபெறுகிறது.
சேலத்தில் டிசம்பர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm) நடைபெறுகிறது
இந்தக் கூட்டத்தில் நிதி நிபுணர்கள் ஏ.கே.நாராயண், வ.நாகப்பன் மற்றும் மணி ராம் சிறப்புரையாற்றுகிறார்கள்.
உங்களுக்கு இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கம் பெறலாம். அந்த வகையில் புதிதாக முதலீடு செய்ய இருப்பவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
அனைவருக்கும் அனுமதி இலவசம்.
மேலும் விவரங்களுக்கு, முன்பதிவு செய்ய: https://bit.ly/AMFIIAP