ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.8 லட்சத்தில் சுயதொழில் பயிற்சிக் கூடம் திறப்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ்-லிரேன் இடையிலான 13-ஆவது சுற்றும் டிரா!
இந்திய இளம் வீரா் டி. குகேஷ்க்கும் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுகும் (சீனா) இடையிலான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13-ஆவது சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இன்னும் ஒரேயொரு சுற்று மட்டுமே உள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.