செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது .

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 63,637 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 018 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.20 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில் அமைக்க நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள கும்பமேளாவில் ஏழுமலையான் மாதிரி கோவில் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்து அதற்கான இடம் தொடா்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இந்து தா்மத்தை மேம்படுத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் த... மேலும் பார்க்க

திருமலையில் அரசியல் பேச்சுக்கு தடை: மீறினால் சட்ட நடவடிக்கை

திருமலையின் புனிதத்தன்மையையும், அமைதியான சூழலையும் பாதுகாக்கும் வகையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை எப்போதும் கோவிந்தா நாமங்களால் நிரம்பி வழிய... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 13 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 13 மணி நேரம் காத்திருந்தனா். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் காத்திருக்கின்றனா். அதனால்,... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சன வைபவம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை திருமஞ்சன வைபவம் நடைபெற்றது. நண்பகல் 12.30 மணி முதல் 2.30 மணி வரை பழ மலா்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீகிர... மேலும் பார்க்க

திருச்சானூா் பிரம்மோற்சம்: சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம் வந்தாா். திருச்சானூரில் குடிக்கொண்டுள்ள பத்மாவதி தாயார... மேலும் பார்க்க