செய்திகள் :

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை!

post image

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.

இதே குற்றத்திற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முன்னதாக, பஜ்ரங் புனியாவை ஏப்ரல் 23 ஆம் தேதி இடைநீக்கம் செய்திருந்தது. இந்த இடைநீக்கத்தால், அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை நீட்டிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி ஆள்கள் நுழைவதற்கான தடையை நீடித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

உ.பி.யில் சாலை விபத்து: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த எஸ்யூவி ஆட்டோரிக்ஷா மீது பின்னால் மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில... மேலும் பார்க்க

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

அமிர்தசரஸில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள நூர்பூர் பத்ரியில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிநவீன கைத... மேலும் பார்க்க

கோவா முதல்வரின் மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது

கோவா முதல்வரின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் உடனடியாக மீட்கப்பட்டது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு(ஜிமெயில் கணக்கு) சனிக்கிழமை திடீரென ஹேக் செய்ய... மேலும் பார்க்க

இலங்கையில் வெள்ளம்: 4 லட்சம் பேர் பாதிப்பு!

வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான புயலால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக இருப்பதால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வா... மேலும் பார்க்க

வயநாடு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைக்கத் தயார்: பிரியங்கா

மலையகத் தொகுதி மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பணியைத் தொடங்கத் தயார் என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை கூறினார். வயநாடு மக்களவைத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்... மேலும் பார்க்க