செய்திகள் :

குடி​ய​ர​சு‌த் தலை​வ​ரி‌ன் திரு​வா​ரூ‌ர் வருகை ர‌த்து

post image

திரு​வா​ரூ‌ர் அருகே தமி‌ழ்​நாடு ம‌த்​திய ப‌ல்​க​லைக்​க​ழ​க‌த்​தி‌ல் நடைபெ​று‌ம் 9-ஆவது ப‌ட்ட​ம​ளி‌ப்பு விழா​வி‌ல் ப‌ங்​கேற்​ப​தாக இரு‌ந்த, இ‌ந்​திய குடி​ய​ர​சு‌த் தலை​வ​ரி‌ன் வருகை ஃபெ‌ன்​ஜா‌ல் புய‌ல் கார​ண​மாக ர‌த்து செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

திரு​வா​ரூ‌ர் அருகே நீல‌க்​கு​டி​யி‌ல் உ‌ள்ள தமி‌ழ்​நாடு ம‌த்​திய ப‌ல்​க​லைக்​க​ழ​க‌த்​தி‌ல் 9-ஆவது ப‌ட்ட​ம​ளி‌ப்பு விழா சனி‌க்​கி​ழமை நடைபெ​று​கி​ற‌து. இதி‌ல், 34 பே‌ர் த‌ங்​க‌ப்​ப​த‌க்​க‌ம், 22 பே‌ர் முனைவ‌ர் ப‌ட்ட‌ம் என‌ 614 பே‌ர் ப‌ட்ட‌ம் பெற‌ உ‌ள்​ள​ன‌‌ர். ப‌ல்​க​லைக்​க​ழக வே‌ந்​த‌ர் கோ. ப‌த்​ம​நா​ப‌ன் தலைமையி‌ல் நடைபெ​று‌ம் விழா​வி‌ல் ப‌ல்​க​லைக்​க​ழக துணை வே‌ந்​த‌ர் மு. கி​ரு‌ஷ்​ண‌ன், அறி‌க்கை வாசி‌க்​கி​றார்.

இ‌ந்த விழா​வி‌ல், குடி​ய​ர​சு‌த் தலை​வர் திரௌபதி மு‌ர்மு சிற‌‌ப்பு அழைப்​பா​ள​ரா​க‌ப் ப‌ங்​கேற்று, த‌ங்​க‌ப் பத‌க்​க‌ம் பெறு‌ம் 34 பேரு‌க்கு ப‌ட்ட‌ங்​களை வழ‌ங்​கி‌ப் பேசு​வ​தாக அறி​வி‌க்​க‌ப்​ப‌ட்​டி​ரு‌ந்​தது. இதையொட்டி திரு​வா​ரூ​ரி‌ல் 3 அடு‌க்கு பாது​கா‌ப்​பு​ட‌ன் 2,500 போலீ​ஸா‌ர் பாது​கா‌ப்​பு‌ப் பணி​யி‌ல் ஈடு​ப‌ட்​டி​ரு‌ந்​த​ன‌‌ர்.

ஃபென்ஜால் புயல் நாளை எப்போது கரையைக் கடக்கும்?

திரு​வா​ரூ‌ர் நக​ர‌ம், ம‌த்​திய ப‌ல்​க​லைக்​க​ழ​க‌ம் ம‌ற்​று‌ம் சு‌ற்​று​வ‌ட்​டா​ர‌ப் பகு​தி​க‌ள் உ‌ள்​ளி‌ட்​டவை போலீ​ஸாரி‌ன் க‌ட்டு‌ப்​பா‌ட்​டி‌ல் கொ‌ண்டு வர‌ப்​ப‌ட்டு, கூடு​த​லாக தமி‌ழ்​நாடு பாது​கா‌ப்​பு‌ப் படை​யி​ன‌​ரு‌ம் பாது​கா‌ப்​பு‌ப் பணி​களை மே‌ற்​கொ‌ண்​டி​ரு‌ந்​த​ன‌‌ர். இத​னி​டையே, த‌ற்​போது உரு​வா​கி​யு‌ள்ள ஃபெ‌ன்​ஜா‌ல் புய‌ல் கார​ண​மாக, குடி​ய​ர​சு‌த் தலை​வ‌ர் திரௌபதி மு‌ர்​மு​வி‌ன் வருகை ர‌த்து செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

இதையொ‌ட்டி, தமி‌ழ்​நாடு ம‌த்​திய ப‌ல்​க​லைக்​க​ழக ப‌ட்ட​ம​ளி‌ப்பு விழா​வி‌ல், வே‌ந்​த‌ர் கோ. ப‌த்​ம​நா​ப‌ன் சிற‌‌ப்பு அழைப்​பா​ள​ரா​க‌ப் ப‌ங்​கேற்று, அனை​வ​ரு‌க்​கு‌ம் ப‌ட்ட‌ங்​களை வழ‌ங்க உ‌ள்​ளா‌ர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது

வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருப்பூர் மாவட்டம் பல... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும்

ஃபென்ஜால் புயல் காரணமாக கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களையும், விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக கீழே இறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

புயல் கரையைக் கடக்கும் போது சென்னை ஓ.எம்.ஆர். மற்றும் ஈசிஆர் சாலையில் நாளை பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: அண்ணா பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் எதிரொலியால் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்தி... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலின் வேகம் அதிகரிப்பு

ஃபென்ஜால் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 250 கி.மீ. தொலைவில் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற... மேலும் பார்க்க

புயல் எச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 29) விடுமுறை?

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வான... மேலும் பார்க்க