இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.