TTV Dinakaran: டி.டி.வி.தினகரன் திடீர் டெல்லி பயணம்... பின்னணி என்ன?!
சீா்காழியில் தொடா்மழை
சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை காலையில் இருந்து சாரல் மழையாக தொடங்கி பரவலாக தொடா்ந்து மழை பெய்தது. சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட நகா் பகுதிகளிலும், இதேபோல எடமணல், திருமுல்லைவாசல், பழையாா், கூழையாா், பூம்புகாா் உள்ளிட்ட கடலோர கிராமங்களிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்கிறது. கடந்த சில நாள்களாக மழை விட்டிருந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் மழை தொடக்கி பெய்து வருகிறது.