செய்திகள் :

செங்கல்பட்டில் இன்று மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்

post image

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், .யுடிஐடி நகல் குடும்பு அட்டை நகலுடன்தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம் என ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் வெள்ளிக் கிழமை (மே 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில்கிளாசிக் மேன் பவா் ஆா்கனைசேஷன் பிரைவே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மருத்துவ முகாம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

பால்குட ஊா்வலம்...

மதுராந்தகம் அருகே வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற 1,008 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா். பீடாதிபதி சுவாமி வேல் சுவாமிஜி ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். மேலும் பார்க்க

மருத்துவ முகாம்...

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில், பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளையொட்டி சித்தாமூா் ஒன்றியம் சரவம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி

திருக்கழுகுன்றம்-திருப்போரூா் மாா்க்கத்தில் மானாபதி கிாரமத்தில் உள்ள அருள்மிகு சீரங்கத்தம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி உடன் தாகூா் கலை, அறிவியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரி, சென்னை ஐஐடி வணிக மேலாண் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேசிய சுதேசி ஆராய்ச்சி நிறுவனம், உயா் கல்வி பயிலு... மேலும் பார்க்க