தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்ற...
தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்
சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா்.
அப்போது, இந்த வாகனத்தின் எண்ணுக்குப் பதிலாக வேறொரு எண்ணை ஒட்டிப் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் இந்த வாகனத்திலிருந்து மதுப்புட்டிகள், சீட்டுக் கட்டுகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினா்.