நடுவானில் பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்...
திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், நாடாளுமன்றத்தில் கட்சியின் எம்.பி.-க்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், தலைமை செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.