ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
நீங்க NRI-ஆ? 45 வயதில் ரிட்டையர் ஆகணுமா?
நீங்க ஒரு வெளிநாடு வாழ் இந்தியரா? உங்க வயது 40-க்குள்ளயா? இன்னும் 10-15 வருடங்களிலேயே ரிட்டையர் ஆகி, நீங்க நினைச்ச மாதிரி சந்தோஷமா செட்டில் ஆகலாம்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா?
பொதுவா வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல்ல வருவாய் ஈட்டுபவர்களா இருப்பாங்க. சராசரி இந்தியரை விட நல்லா சம்பாதிச்சாலும் ஒருசில வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே சொந்த ஊரில் நிறைய சொத்துக்கள் சேர்த்து நிம்மதியா செட்டில் ஆவாங்க.

அந்த வெகு சிலர் நீங்களா இருக்கணுமா? சீக்கிரமா ரிட்டையர் ஆகி, உங்களுக்குப் பிடிச்ச வேலைகளை செய்யணுமா? இல்ல உலகம் முழுக்க சுற்றிப் பார்க்கணுமா? அதுக்கு முதலீடு பற்றி நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். முதலீடுன்னு சொல்றப்போ நிச்சயமா சில கேள்விகள் எழும்..
NRI-கள் எப்படி இன்வெஸ்ட் பண்ணா சீக்கிரம் ரிட்டையர் ஆகலாம்?
இந்தியாவில் எப்படி இன்வெஸ்ட் பண்ணனும்?
நாம ரிட்டையர் ஆவதற்கு தேவையான FIRE நம்பர் என்ன?
சீக்கிரமா ரிட்டையர் ஆக மாதாமாதம் எவ்ளோ தொகை முதலீடு பண்ணனும்?
NRE-NRO அக்கவுண்ட் வித்தியாசம் என்ன?
வெளிநாட்டில் இருக்கிறவங்க தங்களோட பெற்றோர்/கணவர்/மனைவி/பிள்ளைகள் பேரில் இந்தியாவில் முதலீடு செய்யலாமா?

இதுபோன்ற எல்லா தகவல்களையும் தெரிஞ்சுக்க இந்த வீடியோ பார்க்க மறக்காதீங்க! மறக்காம ஒரு பேனா, பேப்பர் எடுத்து வெச்சுக்கோங்க.https://www.youtube.com/watch?v=I_6nJ18Y1C8
நீங்க சீக்கிரமா ரிட்டையர் ஆகணுமா? லாபம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டைத் துவங்க, நிபுணர்கள் கிட்ட இப்போவே பேசுங்க. கால் புக் செய்ய - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
உங்களுக்கு 35-50 வயசா? இதுபோன்ற சுவாரஸ்யமான முதலீடு பற்றிய தகவல்களுக்கு, மறக்காம லாபம் வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ பண்ணுங்க: https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o