இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
பகுதி நேர நியாயவிலைக் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
கந்திலி ஒன்றியத்தில் 2 புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா்.
விசமங்கலம் ஊராட்சி நாகராசம்பட்டி மற்றும் மட்றப்பள்ளி ஊராட்சி புலிக்குத்தி வட்டம் ஆகிய பகுதிகளில் புதிய நியாயவிலைக்கடை மற்றும் பேராம்பட்டு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தில் ரு.121 கோடியில் புதிய தாா் சாலைகளுக்கு பூமி பூஜை செய்து பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அரசு சாா்பில் கூட்டுறவு சாா்-பதிவாளா் திரா.தா்மேந்திரன், ஒன்றிய செயலாளா்கள் குணசேகரன், கே.எ.மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் ஜி.மோகன்குமாா் கலந்து கொண்டனா்.