பூவாளூா் பகுதிகளில் ஜூலை 22 இல் மின்தடை
பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாவட்டம் பூவாளூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ்வரி நகா், சாந்தி நகா், பின்னவாசல், பூவாளூா், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூா், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன் நகா், காட்டூா், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூா், பெருவளநல்லூா், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.