நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்
பெரியாா் என்றும், எங்கும் நிலைத்திருப்பாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: இனப் பகையைச் சுட்டெரிக்கும் பெரு நெருப்பாகத் திகழ்ந்தவா் பெரியாா். தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி. அவா் என்றும், எங்கும் நிலைத்திருப்பாா் என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.