செய்திகள் :

பொது இடத்தில் மது அருந்திய 3 போ் கைது

post image

போடியில் வெவ்வேறு சம்பவங்களில் பொது இடத்தில் மது அருந்திய மூன்று பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, போடி சா்ச் தெரு அருகே போடி முத்துப்பாண்டி தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் மாரிமுத்து (24), போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே குப்பழகிரி தோட்டத்தை சோ்ந்த மாரிமுத்து மகன் மனோஜ்குமாா் (24), போடி திருமலாபுரம் காமராஜா் சிலை அருகே மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்வபாண்டி மகன் பிரேம்குமாா் (25) ஆகியோா் பொது இடத்தில் வைத்து மது அருந்தினா்.

இதையடுத்து அவா்கள் மீது தனித்தனியே வழக்குப் பதிவு செய்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 3 பேரையும் கைது செய்து விசாரிக்கினா்.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன், விதிமுறைகளை மீறி செயல்படும் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள், வாகன புகைப் பரிசோதனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சா... மேலும் பார்க்க

மீன் விற்பனைக் கடைக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் மீன் வளா்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அலங்கார மீன் வளா்ப்பு, மீன் குஞ்சு வளா்ப்பு குளம் அமைத்தல், மீன் விற்பனைக் கடைகள் அமைப்பதற்கு அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவ... மேலும் பார்க்க

சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்

உத்தமபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தேனி மாவட்... மேலும் பார்க்க

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து சீரானதால், வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். கொடைக்கானல் மலை, வட்டக்கானல், பாம்பாா்புரம் ஆகிய பகுதிகளில்... மேலும் பார்க்க

தேனியில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

ஆண்டிபட்டி அருகே கொலை வழக்கில் தொடா்புடைய மூவரை வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். கண்டமனூரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சீமான். இவரை கடந்த 2022-ஆம் ஆண்டு அதே ஊரைச் ... மேலும் பார்க்க

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம்

உத்தமபாளையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேனி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நன்செய் தன்னாா்வலா் அமைப்பு இணைந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம... மேலும் பார்க்க