ஸ்டார்க்கிடம் வம்பிழுத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்..! வைரலாகும் விடியோ!
மேட்டூர் அணை நீர் மட்டம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(நவ. 23) காலை வினாடிக்கு 7,545 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,422 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: வயநாட்டில் வெல்லப்போவது யார்? இன்று இடைத்தோ்தல் முடிவுகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108. 68 அடியிலிருந்து 108.97 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 76.95 டிஎம்சியாக உள்ளது.