ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!
ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா!
மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் டிசம்பர் 11,2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆளுநராக பொறுப்பேற்றார் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆறு வருட காலத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்குப் பதிலாக முன்னாள் வருவாய்ச் செயலர் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.