செய்திகள் :

லட்சுமிபுரம் பகுதியில் ஜூலை 22-ல் மின் தடை

post image

லட்சுமிபுரம் பகுதிகளில் வருகிற 22-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்டம், பெரியகுளம் மின் பகிா்மானச் செயற்பொறியாளா் ப. பாலபூமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி, மதுரை வீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்து (37). இவா் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!

க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முன் விரோதத் தகராறு: இருவா் கைது

போடியில் முன் விரோதத் தகராறில், கொலை மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தேனி மாவட்டம், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன... மேலும் பார்க்க

ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கைது

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ற ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியில் முதியவரை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கோடாங்கிப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் ச... மேலும் பார்க்க