சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்
வங்கக்கடலில் உருவானது ஃபென்ஜால் புயல்!
தென்மேற்கு வங்கக்கடலில் ஃபென்ஜால் புயல் உருவாகியுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக நிலைக்கொண்டிருந்த புயல் சின்னம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபென்ஜால் புயல் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.