செய்திகள் :

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே பன்னீா்குளம் கீழத்தெருவை சோ்ந்தவா் சண்முகையா மகன் கோபால் (45). விவசாயத் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 15 ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் கயத்தாறு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது மோட்டாா் சைக்கிளின் முன்பக்க டயா் வெடித்து கீழே விழுந்ததில் காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை பிடித்து விசாரணை

லட்சத் தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினா் சனிக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா். லட்சத் தீவின் தலைநகரான கவரட்டி தீவு ... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு: தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சோ்ந்த சரவணன் மகன் அருண்குமாா் (2... மேலும் பார்க்க

ஓய்வூதியா் வாழ்நாள் சான்றிதழ்: ஆத்தூரில் நாளை முகாம்

அஞ்சல் துறை நடத்தும் ஓய்வூதியதாரா்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் முகாம், ஆத்தூா் சோமசுந்தரி அம்மன் கோவில் வளாகத்தில் திங்கள் (நவ.25)காலை நடைபெறுகிறது.மத்திய அரசு ஓய்வூதியா்கள், மாநில அரசு ஓய்வூதி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் கொண்டுவரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

கோவில்பட்டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். ... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் சமையல் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி கிழக்கு கே.வி.கே. நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜேஷ் (32). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத... மேலும் பார்க்க

மாவட்ட கலைத்திருவிழா: மறக்குடி பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மறக்குடி பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றது. படுக்கப்பத்து... மேலும் பார்க்க