செய்திகள் :

வைபவ் நடித்த பெருசு டீசர்!

post image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான பெருசு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தை சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இதையும் படிக்க: கூலியில் பூஜா ஹெக்டே!

இதற்கிடையே, பெருசு என்கிற படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மரணப்படுக்கையில் இருக்கும் குடும்ப பெரியவரின் கதையாக நகைச்சுவை பாணியில் உருவான இப்பட, மார்ச் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சல்மான் கானின் சிக்கந்தர் டீசர்!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்... மேலும் பார்க்க

சப்தம் மேக்கிங் விடியோ வெளியீடு!

நடிகர் ஆதி, லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். தனது அறிமுக படத்தி... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருது வென்ற நடிகர், மனைவி மர்ம மரணம்..!

ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜெனே ஹேக்மேன், அவரது மனைவி, அவரது நாய் என அனைவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மரணத்துக்கு காரணம் என்னவென்று காவல்துறை இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. ... மேலும் பார்க்க

1.34 நிமிட குட் பேட் அக்லி டீசர்..! எத்தனை மணிக்கு தெரியுமா?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் தேதி, நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெ... மேலும் பார்க்க

சொக்கம்புதூரில் மயான கொள்ளை: மனித எலும்பை வாயில் கடித்து நடனமாடிய பூசாரி!

கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரியையொட்டி கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருக... மேலும் பார்க்க

‘எம்புரான்’ என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம்: மோகன்லால்

நடிகர் மோகன்லால் எம்புரான் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப்... மேலும் பார்க்க