செய்திகள் :

Ajith kumar: ``அஜித் சார் கூட இன்னொரு படம்; அறிவிப்பு வரும்!'' - ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்

post image

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாரை வைத்து எடுத்த 'Good Bad ugly' அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பல கெட்டப்களில் அஜித்தை வைத்து விதவிதமாக மாஸான அறிமுகங்கள் கொடுத்துது வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்திருந்தார்.

இதையடுத்து மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன்.

Good Bad Ugly - GBU Mamey Song
Good Bad Ugly - GBU Mamey Song

இதுகுறித்துப் பேசியிருக்கும் ஆதிக், "அஜித்சார் கூட இன்னொரு படம் பண்றேன். அது குட் பேட் அக்லி மாதிரி கேங்ஸ்டர் படமா இருக்காது. வேறு கதைக்களமாகத்தான் இருக்கும். சீக்கிரம் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிய வரும்.

இந்த ஆண்டு பல பெரிய படங்கள் ஹிட் ஆயிருக்கு, அந்த வரிசைல 'குட் பேட் அக்லி'யும் இருந்தா சந்தோஷம்தான். அதைத் தவிர்த்த நல்ல கண்டண்ட் இருக்க படங்களுக்கு வரவேற்பு கிடைக்குறதும் சந்தோஷமா இருக்கு" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

GV Prakash: "படத்தின் ரிலீஸுக்கு உதவி, ஜி.வி பாதி சம்பளம்தான் வாங்கினார்" - தயாரிப்பாளர் சொல்வதென்ன?

'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் 'ப்ளாக்மெயில்' திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவி... மேலும் பார்க்க

Sattamum Needhiyum: ``எங்கயாச்சும் போய் செத்துப் போயிடலாம்னு யோசிச்சிருக்கேன்!'' - சரவணன் ஷேரிங்ஸ்

"நான் சினிமாவுல எதுவும் பிளான் பண்ணி செய்யல. ஹீரோவா நடிக்கணும்னு மட்டும்தான் நான் பிளான் பண்ணேன், சின்ன வயசுல இருந்தே யோசிச்சேன், ஆசைப்பட்டேன். எனக்கு நடந்தது எல்லாம் மிராக்கிள் (MIRACLE) தான்" எனப் ப... மேலும் பார்க்க

Sattamum Neethiyum: வழக்கறிஞர் கொடுக்கும் கம்பேக் - எப்படி இருக்கிறது இந்த கோர்ட் ரூம் டிராமா?

வழக்கை நுட்பமாகக் கையாளும் தன்மை இருந்தாலும் தன்னுடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த சில விஷயங்களால் வழக்குகளை எடுத்து வாதாடாமல் நீதிமன்றத்திற்கு வெளியே நோட்டரி பப்ளிக்காக இருக்கிறார் சுந்தர மூர்த்தி (சரவணன... மேலும் பார்க்க

Coolie: ``செளபின் சாஹிர் சரவெடி; உங்கள் காட்சிகள் இல்லாமல் மோனிகா இப்படி மாறியிருக்காது!'' - சாண்டி

'கூலி' திரைப்படத்தின் 'மோனிகா' பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஆமிர் கான், உபேந்திரா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் அடுத்த மாதம... மேலும் பார்க்க

MK Muthu: "அவருடைய படத்தை முதல் நாள் பார்த்த ஞாபகம் இருக்கு..." - நினைவுகளைப் பகிரும் சத்யராஜ்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.அரசியல் தலைவர்களும் திரையுலகினரும் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வ... மேலும் பார்க்க

GV Prakash: "அவருடைய குடும்பப் பிரச்னையில் எவ்வளவு நாகரீகமாக நடந்தார் என்பதை.." - வசந்த பாலன்

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பிளாக்மெயில்’. தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இந்தப் படத்திற்கு இ... மேலும் பார்க்க