செய்திகள் :

BB TAMIL 9: இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறியது யார்? - என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

post image

விஜய் டிவியில் அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 இல் இன்று வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நாள்.

இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகிய நான்கு பேர் இதுவரை வெளியேறியிருக்கிறார்கள்.

புதிதாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேர் வைல்ட்கார்டு மூலம் நிகழ்ச்சிக்குள் செல்லவிருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து கலையரசன் எவிக்‌ஷன்
பிக்பாஸ் கலையரசன்

இந்த சூழலில் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.

கானா வினோத், கம்ருதீன், விஜே பார்வதி, கலையரசன் உள்ளிட்டோர் எலிமினேஷனுக்கான பட்டியலில் இருந்தனர். இவர்களில் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் கலையரசன் குறைவான வாக்குகள் பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலை வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாக்கும்.

BB Tamil 9: "உள்ளே சிலருக்கு கிளாஸ் எடுக்கணும்" - ரக்கட் என்ட்ரி கொடுத்த வைல்ட் கார்ட் போட்டியாளர்

BB Tamil 9: கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 27: வாட்டர் மெலனை பிழிந்தெடுத்த விசே; ரெண்டு எவிக்‌ஷனா?

மற்ற நாட்களில் போட்டியாளர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த விசாரணை நாளில் விஜய்சேதுபதியின் குரல் மட்டுமே கேட்டது. அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.ஏறத்தாழ அனைவருமே வாங்கிக் கட்டிக்... மேலும் பார்க்க

BB Tamil 9: ``மத்தவுங்கள பத்தி பேசுறதுக்கு நீங்க யாரு சார்'' -திவாகரை கடுமையாகப் பேசிய விஜய் சேதுபதி

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

BB Tamil 9: ``கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்க்கிறது" - காட்டமான விஜய்சேதுபதி

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

BB TAMIL 9: DAY 26: ‘யார்ரா அந்தப் பையன்?’ டாஸ்க்; 'யாருக்கு ஆதரவு அதிகம்' விக்ரம் - திவாகர் போட்டி!

“நீங்க வெளிய வேணா நல்லவங்களா இருந்துக்கங்க. ஆனா வீட்டுக்குள்ள இருக்கணும்னா போட்டி மனப்பான்மையோட ஆட்டத்தை ஆடணும். டிப்ளமஸி தேவையில்லை. புரிஞ்சுதா. இது என் ரிக்வெஸ்ட் இல்ல. டிமாண்ட்” என்று சர்வைவல் ஆஃப்... மேலும் பார்க்க