செய்திகள் :

BB Tamil 9: "கடைசியில அவர் தன்னை நடிகர்னு சொன்னதை ஏத்துக்க முடியல" - திவாகரைச் சாடிய ஹவுஸ் மேட்ஸ்

post image

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.

இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய (அக். 31) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.

அதில் கதை சொல்லும் டாஸ்க்கில் எந்த இரண்டு நபர்கள் கதையை ரொம்ப போரிங்காக சொன்னார்கள் என பிக் பாஸ் கேட்க, எல்லோரும் FJ-வையும், திவாகரையும் சொல்கிறார்கள்.

BB Tamil 9
BB Tamil 9

"ரொம்ப படமாக கதையைச் சொன்னீங்க டிரெய்லர் மாதிரி சொல்லிருக்கலாம்" என FJ வையும், "'கடைசியில அவர் தன்னை நடிகர்'னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியல. நாம டாக்டர்'னு தானே நினைச்சோம்" என திவாகரையும் ஹவுஸ்மேட்ஸ் சொல்கின்றனர்.

BB Tamil 9: "Best Performer யார்?" - பிக் பாஸ் கேட்ட கேள்வி; ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பதில் என்ன?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு க... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 32: `அழுகை, அழுகை, அழுகையோ அழுகை'; சாண்ட்ராவின் அலப்பறை; விருந்தினர்களின் கோபம்

சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார்.ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: "பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க"- மோதிக்கொள்ளும் FJ, அமித் பார்கவ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!"- கலங்கிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

"நான் என் கணவரை இறுதிவரை நின்று காப்பாற்றுவேன்" - ஸ்ருதி ரங்கராஜ் அறிக்கை

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தை சமீபத்தில் மகளிர் ஆணையம் (Women's Commission) விசாரணை செய்திருந்தது. இதுகுறித்து "ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்ததாகவும், க... மேலும் பார்க்க