செய்திகள் :

BJP-ன் B Team மம்தா? - Congress Vs INDIA BLOC | DMK அரசும் CAG குற்றச்சாட்டும்! | Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* பாரதியார் படைப்புகளின் தொகுப்பை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

* VHP விழாவில்... நீதிபதி சேகர் யாதவின் சர்ச்சை பேச்சு!

* அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம் - உச்சநீதிமன்றம்

* பதவி நீக்கம் செய்ய கபில் சிபில் அழைப்பு?

* மன்னிப்பு கேட்ட முடியாது - VHP தலைவர்

* Mamata Vs Rahul Gandhi - INDIA Alliance-க்குள் நடப்பது என்ன?

* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

*ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால்

* அதானி ஊழல் விசாரணையை ஆதரிக்கத் தயார்; மின்வாரிய ஊழல் விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா?' - அன்புமணி

* அன்புமணி மகள் தயாரித்த `அலங்கு' பட டிரெய்லரை வெளியிட்ட ரஜினி

* VCK: கொடிக் கம்ப விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்; கலெக்டரை குற்றம்சாட்டும் விசிக; பின்னணி என்ன?

* சட்டப்பேரவையில் ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றம்?

* தமிழக வரி வருவாய் உயர்கிறதா - நிதியமைச்சர் சொல்வது என்ன?

* நிதி ஒதுக்கீடு செய்தும் செலவழிக்கப்படாத 1000 கோடி?

* போக்குவரத்து கழகக்கடன் ரூ.21,000 உயர்வு?

* தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்ட ரூ 16 கோடி... - மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பன்

* Rain Alert: 'வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி' - எந்தெந்த மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை?

* குடிப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட மனைவி; கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கணவர் விபரீதம் - திருப்பூர் அதிர்ச்சி!

* பாங்காக் டூ சென்னை: OG கஞ்சா வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

* ஹைதராபாத்தில் தனது வீட்டின் முன் திரண்டிருந்த பத்திரிகையாளர்களை விரட்டி விரட்டித் தாக்கிய நடிகர் மோகன் பாபு

* Ajith Kumar : ` க.... அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது!' - அஜித் அறிக்கை

* `உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்

* "சினிமா பார்த்துவிட்டு நடிகர்களை அங்கேயே மறந்துவிட வேண்டும்." தா.மோ.அன்பரசன்

* பைக் டேக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்? -போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

அம்பேத்கர் சிலை அருகே அரசியலமைப்பு சட்டம் கிழிப்பு: மகாராஷ்டிராவில் வன்முறை... பந்த்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானியில் அம்பேத்கர் சிலை அருகில் நின்று கொண்டு, சோபன் பவார் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தை கிழித்ததாக தெரிகிறது. ரயில் நிலையம் அருகில் நடந்த இச்சம்பவம் குறித்து நகர் ம... மேலும் பார்க்க

'அயோத்தி ரத யாத்திரை கலவரம்... மோடிக்கு எதிரான வாக்குமூலம்' - பேசுபொருளான சஞ்சீவ் பட்; யார் இவர்?

'போதிய சாட்சியங்கள் இல்லை' என்று 27 ஆண்டுகளுக்கு பிறகு, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், காவல் சித்ரவதை வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக். க... மேலும் பார்க்க