செய்திகள் :

DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

post image

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR), 'DAC டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தனது புதிய சாட்டிலைட் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது.

இந்த திறப்பு விழாவில் Yubi குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கௌரவ் குமார் சிறப்பு விருந்தினராகவும், DAC டெவலப்பர்ஸின் நிறுவனர் மற்றும் மேலாண்டிருநர் திரு. சதீஷ் குமார் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

DAC டெவலப்பர்ஸ்
DAC டெவலப்பர்ஸ்

Yubi உடனான வலுவான கூட்டாண்மை

DAC டெவலப்பர்ஸ் மற்றும் Yubi ஆகியவை சென்னையில் இரண்டு முக்கியமான நிதி பரிவர்த்தனைகளில் வெற்றிகரமாக இணைந்து செயல்பட்டுள்ளன. இதன் மூலம் Yubi நிறுவனம் ₹66 கோடி நிதி வழங்கியுள்ளது.

இந்த வெற்றிகரமான கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், இனிவரும் ஒரு வருட காலகட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் திட்டங்களுக்காக ₹250 கோடி மதிப்பிலான புதிய கூட்டாண்மை திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்கள் இறுதிப்படுத்தப்பட்டு விரைவில் முறைப்படி கையொப்பமிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DAC Cambridge — சென்னையின் முதல் English-themed residential

development!

இந்த விழாவில் மிகவும் சிறப்பான அறிவிப்பாக, DAC Cambridge என்ற புதிய குடியிருப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் நகரின் கட்டடக்கலை அழகும் தனித்தன்மையும் இந்த திட்டத்திற்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

DAC டெவலப்பர்ஸ்
DAC டெவலப்பர்ஸ்

சென்னையின் IT தளத்தில் உருவாகவிருக்கும் இந்த உயர்தர குடியிருப்பு சமூகம்:

தனித்துவமான கட்டடக்கலை வடிவமைப்பு

அழகிய பசுமை திட்ட வெளிகள்

சிந்தனையுடன் திட்டமிடப்பட்ட வாழ்வு சூழல்

ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் OMR பகுதியில் இது போன்றதொரு English-themed குடியிருப்பு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது!

மம்தாவுக்குப் பின்னடைவு - சோதனை, சர்ச்சை, சம்மன்: மேற்கு வங்கத்தின் `அதகள' அரசியல் | Timeline

மூன்றுமுறை முதல்வர் பதவியில் இருந்த மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றாத் தேர்தலுக்குப் பிறகு பெரும் துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரம், கட்சி, தொண்டர்கள் என பரபரப்பாக இயங்கி, பவர் சென்டராக இர... மேலும் பார்க்க

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், பல மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் 'கூட்டணியின் செய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: மம்தா கட்சிக்குள் கலகம்! 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அரசு?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை... மேலும் பார்க்க

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார். இதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் விஜய், " ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்த... மேலும் பார்க்க

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது சரியாகவே, இப்போது அந்தக் குழப்பம் மடைமாறி கர்நாடகா அமைச்சர்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஜூன் 3-ம் தேதி, கர்நாடகா முதலமைச... மேலும் பார்க்க