செய்திகள் :

Hande Hospital: மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழா

post image

நவம்பர் 28, 2024-ல் மருத்துவம் மற்றும் பொது சேவையில் முன்னோடியான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களின் 98வது பிறந்த நாள், ஹண்டே மருத்துவமனை ஷெனாய் நகர், 44, லட்சுமி டாக்கீஸ் ரோடு, சென்னை – 600030-ல் கொண்டாடப்படுகிற இந்த நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மையம் டாக்டர் கிருஷ்ணா ஹண்டே, எம்.எஸ்., எப்.ஆர்.சி.எஸ்., எம்.சி.ஹெச் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த மையத்தை முக்கிய பிரமுகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் பிரபல பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Hande Hospital

​புதியதாக நிறுவப்பட்ட இந்த மையம் மருத்துவ சிகிச்சையில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். சமீபத்தில் தொழில்நுட்பத்துடன் தைராய்டு, கல்லீரல் புற்று நோய், ஃபைப்ராய்டு கருப்பை மற்றும் மார்பகத்தின் ஃபைப்ரோடெனோமா ஆகியவற்றின் கட்டிகளை குறைந்தபட்ச ஊடுருவக்கூடிய உறுப்புகளை பாதுகாத்து மற்றும் துல்லியமாக அகற்ற முடியும். சுருள் நாளங்கள், பைல்ஸ், ஃபிஷர், ஃபிஸ்துலா, லைபோசஷன், மார்பக குறைப்பு, முடிமாற்று அறுவை சிகிச்சை (FUE) சிறுநீரகக் கல் அகற்றுதல் போன்ற சிகிச்சைகள் ஹண்டே மருத்துவமனையில் உள்ள லேசர் மற்றும் லேப்ராஸ்கோபிக் மையத்திற்கு இது ஒரு முக்கிய பங்கு ஆகும். இந்த நடைமுறைகள் நோயாளியின் அசௌகரியத்தைக் குறைப்பது, மருத்துவமனையில் தங்குவதை குறைக்கும்.

​முக்கிய விருந்தினரான திரு. நல்லி குப்புசாமி செட்டி எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் டாக்டர் ஹண்டேவின் அயராத அர்ப்பணிப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என இந்த மையத்துடன் மருத்துவமனையின் புதுமையான அணுகுமுறையை பாராட்டினார்.

​டாக்டர் கிருஷ்ணா ஹண்டே தனது கருத்துக்களில் மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் இலக்கு திசுக்களை மட்டும் அழிக்கிறது. இத்தகைய நடைமுறைகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும். மேலும் நோயாளிகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கிறது.

Hande Hospital

செயல்முறைக்குப் பிறகு மிகக் குறைந்த நேரத்துடன் மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் சிகிச்சை ஹண்டே மருத்துவமனைக்கு ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. மருத்துவத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை ஒன்றிணைப்பதின் மூலம் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரத்திற்கான உறுதிப்பாட்டை ஹண்டே மருத்துவமனை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு நோயாளியின் பராமரிப்பும் முடிந்தவரை பயனுள்ளதாகவும் திறமையாகவும் இருப்பதை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று டாக்டர் கிருஷ்ணா ஹண்டே விளக்கினார்.

அதென்ன நவபாஷாணம்; அது கொடிய வியாதிகளையும் சரி செய்யுமா? - சித்த மருத்துவர் விளக்கம்

குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் நவபாஷாண தண்டாயுதபாணி கோயிலில், நவபாஷாணத்தாலான முருகன் சிலை இருக்கிறது. இந்த சிலை சுரண்டப்பட்டதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!

வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியைச் சேர்ந்தவர் சியோமா என்ற 23 வயது இளைஞர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தும்மல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனை அடுத்து அவர் மர... மேலும் பார்க்க

உலகின் மிக வயதான நபர்... கின்னஸ் சாதனையாளர் ஜான் டின்னிஸ்வூட் மறைந்தார்!

பிரிட்டனைச் சேர்ந்த உலகிலேயே மிகவும் வயதான நபரான ஜான் அல்ஃபிரட் டின்னிஸ்வூட் என்பவர், தனது 112-வது வயதில் உடல்நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த ... மேலும் பார்க்க

பயணிக்கு CPR முதலுதவி செய்த TTE; ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோ; மருத்துவர்கள் எதிர்ப்பது ஏன்?

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் ரயில்வே வெளியிட்ட வீடியோ ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் டிடிஇ, பயணி ஒருவருக்கு சி.பி.ஆர் செய்து உயிரைக் காப்பாற்றியது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பதிவுக்கு மரு... மேலும் பார்க்க

Health: தண்ணீரை ஊற்றியா... பாத்திரத்திலா? - காய்கறிகள், பழங்கள் கழுவும் முறைகள்!

காய்கறிகளை முறையாகச் சுத்தம் செய்து உபயோகிப்பது கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். சமையலின் கொதிநிலையில் கிருமிகள் போய்விடும் என்ற பொதுக்கருத்து நிலவினாலும், நீரில் நன்கு சுத்தம் செய்து சமையலில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு பாதித்த எல்லோருக்கும் பார்வையில் பிரச்னைகள் வருமா?!

Doctor Vikatan: என் வயது 45. சர்க்கரை நோய்இருக்கிறது. எனக்கு சமீபகாலமாக பார்வையில் சில பிரச்னைகள்இருக்கின்றன. நீரிழிவு பாதித்துவிட்டாலே, கண் பார்வையில் பிரச்னை வரும், அது போகப் போக தீவிரமாகும் என்று ச... மேலும் பார்க்க