செய்திகள் :

அசுர பலத்தில் இந்தியா..! 2ஆம் நாள் முடிவில் 218 ரன்கள் முன்னிலை!

post image

இந்தியா ஆஸி.க்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தற்போது, இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் 2ஆவது நாள் முடித்துள்ளது.

ஜெய்ஸ்வால் 90 ரன்கள் (193 பந்துகளில்) கே.எல்.ராகுல் 62 ரன்கள் (153 பந்துகளில்) எடுத்து அசத்தியுள்ளார்கள்.

ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் பல சாதனைகளை முறியடித்துவருகிறார்கள். பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய பந்துவீச்சினால் தொடக்க வீரர்களை எதுவும் செய்யமுடியவில்லை.

மொத்தமாக இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

முதல் இன்னிஸில் 15ஒக்கு ஆல் அவுட்டான இந்திய அணியா இது என்பதுபோல் விளையாடி வருகிறது.

புதிய சாதனையை நோக்கி நகரும் பெர்த் டெஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டி புதிய சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல்... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: இருவர் அரைசதம்; முதல் நாளில் மே.இ.தீவுகள் 250 ரன்கள் குவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது.வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2... மேலும் பார்க்க

மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் வீரர் நம்பிக்கை!

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.ஐபிஎல் மெகா ... மேலும் பார்க்க

73% விக்கெட்டுகள் வெளிநாட்டில்..! வித்தியாசமான சாதனை படைத்த பும்ரா!

இந்தியா ஆஸி.க்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.தற்போது, இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் ... மேலும் பார்க்க

மெக்குல்லம் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!

ஓராண்டில் டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் நியூசிலாந்தின் அதிரடி வீரரும் தற்போதைய இங்கிலாந்தின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்குல்லம் சாதனையை முறியடித்துள்ளார் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வா... மேலும் பார்க்க

ஸ்டார்க்கிடம் வம்பிழுத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்..! வைரலாகும் விடியோ!

இந்தியா ஆஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது.முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.தற்போது, இ... மேலும் பார்க்க