செய்திகள் :

இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை சென்னைக்கும் ரெட் அலர்ட்!

post image

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை சென்னை உள்பட 7 மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

நவ.29(இன்று): செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழையும், சென்னை உள்பட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.30(நாளை): சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் புதுச்சேரி வரை.. வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் மழைத் தொடங்கப்போகிறது, மாலை அல்லது இரவிலிருந்து மழை தீவிரமடையும். ஆனால் பரவலாக கனமழை பெய்யும் என சொல்லிவிட முடியாது என்று தமிழ்நாட... மேலும் பார்க்க

தமிழகத்தின் வட கடலோர மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கவனத்துக்கு: பாலச்சந்திரன்

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புயலாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான புயல் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 3,000 கோடியில் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள்!!

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 2,990.75 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.தமிழக விமான நிலையங்களில் மேற்கொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் உருவாகிறது ஃபென்ஜால் புயல்!!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நில... மேலும் பார்க்க

புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.முன்னதாக மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பகலுக்கு மேல் மழை தீவிரமடையும்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பகலுக்கு மேல் மழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.தமிழகத்தை நோக்கி புயல் வரும் என்று எதிா்பாா... மேலும் பார்க்க