நான் தலைமறைவாக இல்லை; காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? - சீமான் பேட்டி
`இறங்குமுக நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியதென்ன?' - பங்குச்சந்தை ஜாம்பவான்கள் சொல்வது என்ன?
சில மாதங்களாகவே பங்குச்சந்தை இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இதை நினைத்து பல முதலீட்டாளர்கள் குழப்பத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள்.
சந்தை இறங்குமுகத்தில் செல்லும்போது, முதலீட்டாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சில பங்குச்சந்தை ஜாம்பவான்கள் கூறியிருக்கிறார்கள். அவை என்ன என்பதை பார்ப்போம். வாங்க...





