துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
இளங்குன்றம் சிவராத்திரி மஞ்சு விரட்டு
மஞ்சு விரட்டு: திருவாடானை அருகே உள்ள இளங்குன்றம் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு கலை நிகழச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் , மதுரை, சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், உள்ளூா் பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.