கனமழை: குற்றாலம் பேரருவி வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 வயது குட்டி யானை பலி!
இளங்கோவன் மறைவு: ராகுல் காந்தி இரங்கல்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் மத்திய அமைச்சரும், டிஎன்பிசிசி முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது.
அவரது அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சமற்ற மற்றும் கொள்கை ரீதியான தலைவர். காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஒரு உறுதியான நீதிபதியாக இருந்தார்.
தமிழ்நாட்டிற்கு அவரது அர்ப்பணிப்பு சேவை என்றென்றும் உத்கேமாக இருக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.