செய்திகள் :

உங்களுக்கு ஏற்ற முதலீடுகளை எப்படி தேர்வு செய்வது..? - தெரிந்துகொள்ள ஓசூர், சேலம் வாருங்கள்..!

post image

இந்தியாவில் முக்கிய முதலீடுகளாக போது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவை உள்ளது.

 இந்த முதலீடுகளில் எப்போது, எதில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பது பலரும் கேட்கும் கேள்வியாக உள்ளது. இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு சரியாக முதலீடு செய்து வாழ்க்கையை வளமாக்க விரும்புகிறவர்கள் ஓசூர் மற்றும் சேலத்தில் நடக்கும் `முதலீடுகளும் நீங்களும்..!' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

முதலீடுகளும் நீங்களும்..!

முதலீடுகளும் நீங்களும்..!

நாணயம் விகடன் மற்றும் AMFI (Association of Mutual Funds in India) இணைந்து நடத்தும் ‘முதலீடுகளும் நீங்களும்..!' என்ற நிகழ்ச்சி...

ஓசூரில் நவம்பர் 30-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) நடைபெறுகிறது.

சேலத்தில் டிசம்பர் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm) நடைபெறுகிறது

இந்தக் கூட்டத்தில் நிதி நிபுணர்கள் ஏ.கே.நாராயண், வ.நாகப்பன் மற்றும் மணி ராம் சிறப்புரையாற்றுகிறார்கள்.

உங்களுக்கு இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கம் பெறலாம். அந்த வகையில் புதிதாக முதலீடு செய்ய இருப்பவர்கள், ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம்.

அனைவருக்கும் அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு, முன்பதிவு செய்ய: https://bit.ly/AMFIIAP 

‘ஷேர் போர்ட்ஃபோலியோ’ + ‘மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ’ உங்களுக்காகவே இந்த ‘டபுள் டமாக்கா!’

நாணயம் விகடன் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் பிசினஸ் என அத்தனை விஷயங்களையும் எளிமையாகவும் சரியாகவும் தந்து... மேலும் பார்க்க

Adani: ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி..! அமெரிக்க நீதிமன்றம் விசாரணை ஏன்? விரிவான தகவல்கள்!

அமெரிக்காவில், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததகவும் அதை மறைக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்து... மேலும் பார்க்க

மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!

'ஒண்ணாம் தேதி சம்பளம் வருது... பத்தாம் தேதியே கையில ஒண்ணும் மிஞ்சறது இல்ல' என்ற நிலை தான் இன்று பலருக்கும் உள்ளது. இதற்கு, பிளானிங் இல்லாதது தான் முக்கிய காரணம். பிளான் சரியாக செய்து...அதை நடைமுறைப்பட... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.17,000 கோடி... கொள்ளைபோகும் மக்கள் பணம்... ஆன்லைன் மோசடிகளுக்கு என்றுதான் முடிவு?

ஒரு வழியாக மத்திய அரசாங்கம் தூங்கி விழித்திருக்கிறது. ஆம், ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம், ஆன்லைன் கொள்ளையர்களால் சுருட்டப்பட்டுக் கொண்டிருக்க, பறிகொடுத்த மக்களின் கதறல்கள், அரசாங்கத்த... மேலும் பார்க்க

அடுத்த இதழ்... நாணயம் விகடன் 20-ம் ஆண்டு சிறப்பிதழ்

அடுத்த இதழ்...நாணயம் விகடன் 20-ம் ஆண்டு சிறப்பிதழ் மேலும் பார்க்க

``குற்றச்செயலில் வந்த பணத்தில் சுகேஷ் கிப்ட் வாங்கி கொடுத்தார் என்று தெரியாது'' -நடிகை ஜாக்குலின்

நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் கொடுத்த பரிசுகள்பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கெனவே குற்றம் சாட... மேலும் பார்க்க