செய்திகள் :

உடல் எடையைக் குறைத்த அஜித்!

post image

நடிகர் அஜித் குமார் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் எந்தப் படம் முதலில் வெளியாகும் என ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது.

தற்போது, பார்சிலோனாவில் அஜித் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் இருக்கிறார்.

இதையும் படிக்க: புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!

இந்த நிலையில், நடிகர் அஜித் குட் பேட் அக்லிக்காக 8 கிலோ வரை தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளாராம்.

உடல் எடை குறைப்பிற்கு பின்..

விடாமுயற்சி படப்படிப்பு புகைப்படமும் தற்போதைய அஜித்தின் படமும் வைரலாகி வருகிறது.

புஷ்பா - 2 பீலிங்ஸ் பாடல்!

புஷ்பா - 2 திரைப்படத்தின் பீலிங்ஸ் பாடல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஜினி பிறந்த நாளில் என்னென்ன அப்டேட்கள்?

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளில் சில அப்டேட்கள் வெளியாகின்றன.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வ... மேலும் பார்க்க

புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!

புஷ்பா - 2 திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது... மேலும் பார்க்க

எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின்... மேலும் பார்க்க

சொர்க்கவாசல் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

இன்றைய ராசிபலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.01.12.24மேஷம்:இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இ... மேலும் பார்க்க