செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரம், இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 20, 460 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். 62, 323 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.92 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவம்: புருஷா மிருக வாகனத்தில் சுவாமி வலம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை புருஷா மிருக வாகன சேவை நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை புருஷா மிருக வாகனத்தில் சுவாமி காமாட்சி அம்மனுட... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

திருமலையில் க்ஷேத்திரபாலகா் அபிஷேகம்

திருமலையில் உள்ள கோகா்ப்பம் நீா்த்தேக்கம் அருகில் உள்ள ருத்ர வடிவமான க்ஷேத்திர பாலகருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருமலை க்ஷேத்திரத்தின் அதிபதியான ருத்ர பகவானுக்கு ஒவ்வொரு வருடமும்... மேலும் பார்க்க

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிந... மேலும் பார்க்க

கல்பவிருட்ச வாகனத்தில் கபிலேஸ்வர சுவாமி உலா

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் சோமஸ்கந்தமூா்த்தி வடிவில் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மகாசிவராத... மேலும் பார்க்க