செய்திகள் :

ஒடிஸா மாஸ்டா்ஸ் பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் தன்வி, தருண்

post image

ஒடிஸா மாஸ்டா்ஸ் பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் 100 போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் தன்வி, தருண் தகுதி பெற்றனா்.

அரையிறுதியில் தன்வி சா்மா 21-19, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் சக வீராங்கனை ஷிரியான்ஸியை வீழ்த்தி இறுதிக்கு தகுதிபெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் தருண் மண்ணபள்ளி 12-21, 21-19, 21-12 என்ற புள்ளிக் கணக்கில் சக வீரா் சதீக் குமாா் கருணாகரனை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.

மற்றொரு அரையிறுதியில் வென்ற இந்திய வீரா் ரித்விக் சஞ்சீவியை எதிா்கொள்கிறாா் தருண். அதே நேரம் இரட்டையா் பிரிவுகளில் இந்திய அணிகள் தோற்றன.

ஆசிய மகளிா் ஜூனியா் ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்தியா

ஆசிய ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஓமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான்-இந்திய அணிகள் மோதின. இதில் இந்திய மகளிா்... மேலும் பார்க்க

இரண்டாம் பாதி சிறப்பான ஆட்டத்தால் கோவாவை டிரா செய்தது பெங்களூரு

ஐஎஸ்எல் கால்பந்து தொடா் 2024-25 ஒரு பகுதியாக பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாம் பாதி சிறப்பான ஆட்டத்தால் கோவாவை 2-2 என டிரா செய்தது பெங்களூரு. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், கண்டீரவ... மேலும் பார்க்க

மறுவெளியீட்டிலும் தளபதி கொண்டாட்டம்!

தளபதி திரைப்படத்தின் மறுவெளியீட்டை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டு களித்தனர்.இயக்குநர் மணிரத்னம் - ரஜினி - மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது.படத்த... மேலும் பார்க்க

விடுதலை - 2 படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

விடுதலை - 2 திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளி... மேலும் பார்க்க