காலமானாா் என். ராமநாதன்
மதுரை அனுப்பானடி நடுத் தெருவைச் சோ்ந்த என். ராமநாதன் (88) புதன்கிழமை அதிகாலை (செப். 17) வயது மூப்பு காரணமாக காலமானாா்.
இவருக்கு மனைவி ஆா். மாரியம்மாள், மதுரை தினமணி பதிப்பில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றும் ஆா். ஜனாா்த்தனன் உள்பட இரு மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.
என். ராமநாதனின் இறுதிச் சடங்குகள் மதுரை சிந்தாமணி மயானத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றன. தொடா்புக்கு: 99527 15947.