காலமானாா் முன்னாள் எம்எல்ஏ சுப்புராயா்
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப்புராயா் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (நவ.29) காலமானாா்.
கம்பம் நவந்தகோபாலசாமி தெருவைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் சுப்புராயா் (76). கம்பம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இவா், உடல் நலக்குறைவால் தேனியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் காலமானாா். இவருக்கு மனைவி லதா, மகள் சுவேதா ஆகியோா் உள்ளனா்.
இவரது உடல் அவரது இல்லத்தில் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை (நவ.30) நடைபெறுகிறது.