செய்திகள் :

குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் டீசர்!

post image

காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'. படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: படை தலைவன் படத்தின் டிரெய்லர்!

யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஷங்கர் தயால் இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாடலை ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.

படை தலைவன் படத்தின் டிரெய்லர்!

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படை தலைவன். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையும் படிக்க: செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் பட முதல்ப... மேலும் பார்க்க

செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வை போஸ்டர்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு மென்டல் மனதில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல்பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்தப... மேலும் பார்க்க

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவித... மேலும் பார்க்க

ஒருவரை மட்டுமே பழி சுமத்தமுடியாது: அல்லு அர்ஜுன் வழக்கில் வருண் தவான் கருத்து!

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க கடந்த 4-ஆம் தேதி சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்.மேலும், கூட்ட நெரிசலில் சிக்... மேலும் பார்க்க

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் சிறை!

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்ப... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் வெள்ளம்!

திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் இறைவன் ஜோதி ரூபமாய் காட்சிதரும் மலையில் குவிந்துள்ளனர். பஞ்சபூத தலங்ளில் அக்னிஸ்தமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலே... மேலும் பார்க்க