செய்திகள் :

கொட்டுக்காளி திரைப்படத்துக்கு சர்வதேச விருது!

post image

‘கொட்டுக்காளி’ படத்துக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற விழாவில் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் ‘நேட்டிவா’ விருதுக்கு தேர்வாகியுள்ளது.

அல்டெர்நேட்டிவா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் (அல்டெர்நேட்டிவா ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்ட்ஸ் 24) உலகெங்கிலும் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளில் வெளியான படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தமிழில் வெளியான கொட்டுக்காளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நேட்டிவா விருதுக்கு தேர்வாகியுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த 4-வது சுற்று!

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட... மேலும் பார்க்க

கர்மா வட்டியுடன் உங்களை வந்தடையும்..! நயன்தாரா பகிர்ந்த பழமொழி!

நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.இதில் நானும் ரௌடிதான் ப... மேலும் பார்க்க

பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த அமரன் படக்குழுவினர்..!

நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்ப... மேலும் பார்க்க

ஜேசன் சஞ்சய் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ..!

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா பு... மேலும் பார்க்க

125ஆவது ஆண்டில் பார்சிலோனா..! மெஸ்ஸி கூறியது என்ன?

உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் ஸ்பெயினில் உள்ள எஃப்சி பார்சிலோனா அணிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தக் கால்பந்து கிளப் அணி 1899ஆம் ஆண்டு நவ.29ஆம் தேதி உருவாக்கப்பட்டது. பார்சிலோனா அணி உள்ள... மேலும் பார்க்க

அஜித் படம் கைவிடப்பட்டது ஏன்? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்!

நடிகர் அஜித்குமார், லைகா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் ஸ்கிரிப்ட் பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகுவ... மேலும் பார்க்க