இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை
கந்தா்வகோட்டை அரசுப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது.
இப்பள்ளியில் சுமாா் ஆயிரத்து முன்னூறு மாணவிகள் கல்வி கற்று வருகின்றனா். இந்த அரண்மனை தெருவில் 200-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளன. இங்கு உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.