அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பா்பனியில் வன்முறை
சென்னை உள்பட 12 மாவட்டங்களில் நள்ளிரவு வரை கனமழை பெய்யும்!
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நள்ளிரவு 1 மணி வரை கீழ்கண்ட மாவட்டங்களில்,
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
அரியலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர் பரவலாக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அவ்வப்போது கனமழை பெய்யக்கூடுமெனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.