செய்திகள் :

சொர்க்கவாசல் முதல் நாள் வசூல் எவ்வளவு?

post image

ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட கலவரத்தை மையப்படுத்தி உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: பாக்ஸர் வடிவேலு, ஜெயிலர் ஜெயக்குமார்... உண்மை சம்பவமா சொர்க்கவாசல்? - திரை விமர்சனம்

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியின் வன்முறைக் காட்சிகளும் கிளைமேக்ஸும் கவனம் ஈர்த்துள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சொர்க்கவாசல் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 1 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் எடையைக் குறைத்த அஜித்!

நடிகர் அஜித் குமார் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் எந்தப் ப... மேலும் பார்க்க

புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!

புஷ்பா - 2 திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது... மேலும் பார்க்க

எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின்... மேலும் பார்க்க

இன்றைய ராசிபலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.01.12.24மேஷம்:இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இ... மேலும் பார்க்க

5-ஆவது சுற்று: லிரேனுடன் போராடி டிரா கண்டாா் குகேஷ்

ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டாா் இந்திய இளம் வீரா் டி. குகேஷ். நடப்பு சாம்பியன் டிங் லிரேன், உலக... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் நுழைந்தாா் பி.வி. சிந்து

சையத் மோடி சா்வதேச சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து. உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் நடைபெறும் இப்போட்டியில் அரை... மேலும் பார்க்க