செய்திகள் :

சௌதி அரேபியாவில் 2034 கால்பந்து உலகக் கோப்பை..!

post image

2034ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் சௌதி அரேபியாவிலும் 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் தென் அமெரிக்காவிலும் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2022 உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற்றது. அதில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மீண்டும் வளைகுடா நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது. 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை சௌதி அரேபியாவிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறவிருக்கிறது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.

சௌதி அரேபியா ஏற்கனவே, பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் - ஜெட்டா, டபிள்யூடிஏ பைன்ல்ஸ் என பல முக்கியமான போட்டிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2030 உலகக் கோப்பை

ஃபிபா 2030 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தென் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. அதில் மொராக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகள் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

குடும்பஸ்தன் படத்தின் அப்டேட்!

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே. மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.அதன் வெற்றிக... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்... மேலும் பார்க்க

6 நாள்களில் ரூ. 1000 கோடி! புஷ்பா - 2 சாதனை!

புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகள... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: அருணுக்கு ஆதரவாக களமிறங்கிய செளந்தர்யா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் அருண் பிரசாத்துக்கு நடிகை செளந்தர்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் வீட்டில் அருணின் செயல்களை செளந்தர்யாவும், செளந்தர்யாவின் செயல்களை அருண் பிரச... மேலும் பார்க்க

ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் வரிசையில் சாய் அபயங்கர்?

சாய் அபயங்கர் அடுத்த தலைமுறை இசையமைப்பாளராக உருவெடுத்து வருகிறார்.தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள். இதில், இளை... மேலும் பார்க்க

பிக் பாஸ் விளையாட்டைக் கெடுப்பவர் முத்துக்குமரன்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் விளையாட்டைக் கெடுக்கும் வகையிலான வேலைகளில் முத்துக்குமரன் ஈடுபடுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் தொழிலாளர... மேலும் பார்க்க