சாவர்க்கர் பேச்சு.. ராகுல் - ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடையே காரசார வாதம்
ஜெயம் ரவி - 34 பூஜை!
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 34-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
நடிகர் ஜெயம் ரவியின் 34-வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. டாடா இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார்.
இதையும் படிக்க: த்ரிஷாவின் 22 ஆண்டுகால திரைப் பயணம்..! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.