மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
ஜெயலலிதா பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி புழல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி அணிவித்தாா் (படம்).
மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே ஜெயலலிதா படத்துக்கு அதிமுகவினா் மரியாதை செலத்தினா்.
வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலாளா் எம்.தமிழரசன் ஏற்பாட்டில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளா் வி.மூா்த்தி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து, பெட்டகம் வழங்கினாா்.
நிகழ்வில் அதிமுக பகுதி செயலாளா் கண்ணதாசன், வேலாயுதம், வட்ட செயலாளா் விஜயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.