செய்திகள் :

ஜேடா்பாளையம் நாளைய மின்தடை

post image

ஜேடா்பாளையம்

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற்றவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

ஜேடா்பாளையம், வடகரை ஆத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாயக்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தகுட்டை, கருக்கம்பள்ளம்.

‘ரூ. 5 லட்சத்துக்கு சிறுநீரகத்தை விற்றேன்’ தொழிலாளியின் குரல்பதிவு வைரல்

கந்துவட்டி கொடுமையில் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனது சிறுநீரகத்தை ரூ. 5 லட்சத்துக்கு விற்றதாக பள்ளிபாளையம் விசைத்தறித் தொழிலாளி பேசும் குரல்பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. என... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை: அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏதுமில்லை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த ஆடிட்டா் வி.ரமேஷ் நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய குழியை மூட கோரிக்கை

ராசிபுரம் அருகே குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா். ராசிபுரம் தொகுதி முழுவதும் குடிநீா் திட்டத்துக்காக குழாய் பதிக்கப்பட்டு இணைப்பு பண... மேலும் பார்க்க

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி கவிழ்ந்த லாரி: மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்!

நாமக்கல் அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா். நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

தூய்மை நகரங்களில் மாநிலத்தில் முதலிடம்: நாமக்கல் மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது!

தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துண... மேலும் பார்க்க

வறுமையால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் சிறுநீரகத்தை விற்கும் சூழல்! சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம்

வறுமையில் வாடுவதால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்படுகிறது என சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத... மேலும் பார்க்க