செய்திகள் :

தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,840 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.94,720 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.180 ஆக விற்பனை ஆகி வருகிறது.

மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A

தங்கம், வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளன. 'இன்னும் விலை உயர்வதற்குள் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்துவிடலாமா?' என்கிற எண்ணம் நிச்சயம் தோன்றலாம். 'அதை செய்யலாமா... அது புத்திசா... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 என கடுமையாக உயர்ந்துள்ளது.2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வ... மேலும் பார்க்க

இன்று மெகா ஏற்றம்! பவுனுக்கு ரூ.93,000-த்தை தாண்டிய விலை; இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.220-ம், பவுனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. நேற்று மதியமும் தங்கம் விலை உயர்ந்தது. அப்போது ஒரு கிராம் த... மேலும் பார்க்க

மீண்டும் பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,41... மேலும் பார்க்க

2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்

தங்கம் விலை இந்த ஆண்டு தாறுமாறாக ஏறியிருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை சென்றது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.57,000-லிருந்து ரூ.97,000 வரை பல பல உச்சங்களைத் தொட்டத... மேலும் பார்க்க

'இந்த' தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள்; அதற்கு நாங்கள் பொறுப்பல்ல - எச்சரிக்கும் செபி

செய்கூலி, சேதாரம், நாளடைவில் மதிப்பு தேய்மானம் போன்ற காரணங்களால், தற்போது பலரும் பிசிக்கல் தங்கத்தைத் தாண்டி, டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த டிஜிட்டல் தங்கம் முதலீடுகள் குற... மேலும் பார்க்க